தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/கடவுள் அருள் பெற வழி

கடவுள் அருள் பெற வழி

கடவுள் அருள் பெற வழி


ADDED : ஆக 29, 2016 01:08 PM

Google News

ADDED : ஆக 29, 2016 01:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறர் நலனில் அக்கறை செலுத்தும் நற்குணமே கடவுளின் அருளைப் பெறுவதற்குரிய ஒரே வழி.

* கடவுள் காரணமின்றி எதையும் உலகில் படைக்கவில்லை. நீயும் நானும் கூட இதில் விதி விலக்கு அல்ல.

* கடவுளுக்கு நாம் அனைவரும் தளிர் நடை பயிலும் குழந்தைகள் தான்.

* அன்பான எஜமானராக கடவுள் இருக்கிறார். அவருக்கு உண்மை வழி நடக்கும் ஊழியர்களை மட்டுமே பிடிக்கும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us